மனிதர்கள் ஜீவர்கள் தாமே தம்மை அறிந்து கொள்ளும் அறிவில்லாதவர்கள்! ஆனால் அறியக்கூடிய தன்மை உண்டு! அறிவித்தால் அறிவான்! அறிவிக்க கூடிய ஆசானே ஆருயிரை உபதேசம் தீட்சையின் மூலம் சிவத்துடன் கலக்க செய்பவன்! இதை எல்லோருக்கும் உணர்த்த தான் எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது தெற்கே ஆதிகுருவாம் தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்! குருவின் முக்கியத்துவத்தை பாமரனுக்கு உணர்த்தவே! கடவுளை அடைய அவசியம் வேண்டும் ஒரு குரு! அந்த இறைவன் திருவடியை சுட்டிகாட்டு பவரே குரு! அந்த திருவடி பெருமையை வள்ளல் பெருமான் பாடி மகிழ்கிறார்!
ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாம் தரிசிக்கும் பாதம்
திருவடி எங்கு உள்ளது? அதை .....
No comments:
Post a Comment